Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கனடா கண்டனம்!

செப்டம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காசா போருக்கு மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் கத்தார் தலைநகரில், ஹமாஸ் அரசியல் தலைவர்களின் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கனடா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் வன்முறையின் “சகிக்க முடியாத விரிவாக்கம்” மற்றும் கத்தாரின் “இறையாண்மைக்கு” எதிரான செயல் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய தாக்குதல்கள் பிராந்தியம் முழுவதும் மோதலை தீவிரப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இத்தகைய தாக்குதல்கள் ஆனவை அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல், பணயக்கைதிகளை விடுவித்தல், மற்றும் நீடித்த போர்நிறுத்தத்தை அடைவதற்கான முயற்சிகளை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்துகின்றன” என்றும் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.

இதேவேளை, கத்தார், இந்தத் தாக்குதலை “அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் எதிரான ஒரு அப்பட்டமான மீறல்” என்று கண்டித்துள்ளது.

முந்தைய செய்தி நேபாளின் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை!
அடுத்த செய்தி லிஸ்பனில் நடந்த ரயில் விபத்தில் ஒட்டாவாவைச் சேர்ந்த அசிஸ் பென்ஹாரெஃப் என்பவரும் உயிரிழந்துள்ளார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

இஸ்ரேலுடனான உத்தியோகபூர்வ உறவை இடைநிறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்

ஆகஸ்ட் 25, 2026
கனடா

யோர்க் பிராந்தியப் பொலிஸாரால் 17 நபர்கள் கைது

டிசம்பர் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா மக்களை கைவிட மாட்டேன் – ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்….

மார்ச் 7, 2025
கனடா

ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு

பிப்ரவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?