Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசுக்கெதிராக போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசின் கல்விக்கான நிதி குறைப்புகளுக்கு எதிராக, பெற்றோர், மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொன்றியலில் உள்ள மாகாண கல்வி அமைச்சக அலுவலகம் முன்பாக இந்த போராட்டம் நிகழ்ந்துள்ளது.

அரசின் நிதி குறைப்புகளுக்கு எதிர்த்து, போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பியும், மேளங்கள், ஹார்ன்கள் மற்றும் பிற இசைக்கருவிகளை முழங்கியும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்றும், கல்வி நிதியை ஒரு ‘செலவினமாக’ மட்டும் பார்க்கும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கல்வி நிதிக் குறைப்பு, மாணவர்களுக்குக் கிடைக்கும் சேவைகளைக் குறைத்து, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முந்தைய செய்தி ஒட்டாவாவில் மரங்கள் நடப்பட வேண்டியது அவசியம்
அடுத்த செய்தி டொராண்டோவில் அதிகம் சேதமடையும் வேகக் கட்டுப்பாட்டு கருவி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சஸ்காட்செவன் மாகாணத்தின் பெயர் மற்றும் உச்சரிப்பு (pronoun) விவகாரம் தொடர்பில் சட்டப் போராட்டம் நீடிக்கும் என நீதிமன்றம் தீர்ப்பு

ஆகஸ்ட் 12, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் பிரிவினைக்கான வாக்கெடுப்பு தினத்தில் நடந்த இரகசிய அறிவுறுத்தல்கள் வெளியீடு.!

அக்டோபர் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

டிரம்பினால் அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளடங்காத கனடா

ஜூலை 8, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடிய தேசிய கொடிகள் அதிகளவு விற்பனை!

பிப்ரவரி 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?