மத்திய அதிவேக வீதியின் 41ஆவது கிலோமீட்டர் பகுதியில் லொரி – பௌசர் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் லொரியின் சாரதி மற்றும் பௌசர் சாரதியின் உதவியாளருமே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகலிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த லொரி இன்று. அதிகாலை பௌசருடன் மோதி 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.
