Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரின் பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள் அழிப்பு!

டிசம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 2.2 மில்லியன் மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மேற்குறித்த ஆவணங்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுமார் 22 மாவட்டங்களில் பதிவுச் சான்றிதழ்கள் இலவசமாகவும் ஒரு நாள் துரித சேவை மூலமாகவும் வழங்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக அரசின் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சில பகுதிகளில் நடமாடும் சேவைத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் குறித்த தரவுகள் மாவட்ட துணைப் பதிவாளர்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் குறித்த ஆவணங்களை வழங்கும் பணியை நிறைவு செய்யத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி இலங்கையில் அதிகரித்து வரும் எயிட்ஸ் நோயாளர்கள்!
அடுத்த செய்தி கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

எதிர்வரும் திங்கள் முதல் 1.5 மில்லியன் அமெரிக்கர்களுக்கு அனுப்பப்படும் மின்சாரத்திற்கு 25 சதவீதம் வரி -ஒண்டாரியோ முதல்வர் அறிவிப்பு!

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் முன்னெடுப்பு

ஏப்ரல் 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்!

ஜூன் 28, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து

மார்ச் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?