Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டக்களப்பில் வீட்டை உடைத்து திருட்டு: 56 வயது நபர் கைது!

அக்டோபர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுன் தங்க ஆபரணங்களைத் திருடிய ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரை சனிக்கிழமை(17) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர்கள் கடந்த 14ஆம் திகதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இந்த நிலையில், பூட்டியிருந்த வீட்டின் மதில் மீது ஏறி குதித்த திருடன், வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த மோதிரம், காப்பு, தோடு, சங்கிலி உள்ளிட்ட 8 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் கவரிங் ஆபரணங்களைத் திருடிச் சென்றுள்ளான்.

இது குறித்துப் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையில் பொலிஸ் கொஸ்தாப்பர்களான இகலகம (15468), ரகுமான் (64832), சாமர (35574), விக்கினதாஸ் (73553), திஸநாயக்கா (100404) ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டின் கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகிய வீடியோ காட்சிகளைக் கொண்டு இந்த விசாரணை நடத்தப்பட்டது.

இதன்போது, ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதுடன், காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட மோதிரம், பெண்டன்ட், தோடு உள்ளிட்ட நகைகளும், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய தங்க ஆபரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ

தாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி வடக்கில் சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு!
அடுத்த செய்தி நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செவ்வந்தி தொடர்பில் வெளியான முக்கியத் தகவல்!

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

செப்டம்பர் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

செப்டம்பர் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

ஜனவரி 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?