Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

டிசம்பர் 16, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சியில் அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்கள் மற்றும் கால்வாய்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.

அனர்த்தத்தின் போது பல குளங்களின் அணைக்கட்டுகள் உடைப்பினால் மண்ணரிப்புகள் இடம்பெற்றுள்ளது.

அவ்வாறான இடங்களை இனம் கண்டு சட்டவிரோதமாக மணல் அகழ்வுகளை மேற்கொண்டு மணல் ஏற்றி வருகின்ற டிப்பர் வாகனங்களை இனம் கண்டு கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் விரைந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

முந்தைய செய்தி ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரின் பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள் அழிப்பு!
அடுத்த செய்தி சிறையில் உள்ள தக்ஷியுடன் பிஸ்கட் உண்ட சார்ஜன்ட் பணி இடைநீக்கம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் 22 பேர் கைது !

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நிபா வைரஸ் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

ஜனவரி 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி…

ஏப்ரல் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாணவனுக்கு சிகிச்சை மறுப்பு விவகாரம்: இளவாலை வைத்தியசாலையில் அதிர்ச்சி தகவல்கள்!

மார்ச் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?