Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒன்ராறியோவில் மர்ம நபர்களின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

செப்டம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோவின் வோன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த மர்ம நபர்களின் தாக்குதலில் 46 வயது அப்துல் அலீம் ஃபரூக்கி என்பவர் உயிரிழந்துள்ளார்.

யார்க் பிராந்திய காவல்துறை இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.

இது ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்த சம்பவம் என காவல்துறை நம்புகிறது.

ஆண்ட்ரீட்டா டிரைவ் மற்றும் பரோன்ஸ் வீதிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 1 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்படுவதாக காவல்துறைக்கு அழைப்பு வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலில் காயங்களுடன் ஃபரூக்கியை மீட்டனர்.

அவருக்கு உயிர்காக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குறைந்தது மூன்று சந்தேக நபர்களை காவல்துறை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்படாத நினைவுபலகை!
அடுத்த செய்தி வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் புதிய தற்காலிக வகுப்பறைகளை அமைக்கும் பணி ஆரம்பம்

பிப்ரவரி 17, 2026
அண்மைய செய்திகள்கனடா

பிராம்ப்டனில் மீண்டும் தாக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்து!

மார்ச் 22, 2026
கனடாமுதன்மை செய்தி

மார்க்கார்னியின் முதல் செய்தியாளர் சந்திப்பு ஒட்டாவாவில்

மே 2, 2025
கனடாமுதன்மை செய்தி

முடிவுக்கு வந்ததது ஒன்டாரியோவின் அரசு கல்லூரி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்!

நவம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?