Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

மெக்சிக்கோவில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

ஆகஸ்ட் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மெக்சிக்கோவில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கத்தவறியுள்ளதாக மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியாக ஆயிரக்கணக்கான மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், மெக்சிக்கோ நகரம், உட்பட பல முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெக்சிக்கோவின் ஜனாதிபதி கிளோடியா ஷின்பாமின் இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு காணாமல் ஆக்கப்பட்ட அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டிலேயே பெரும்பாலானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்களுக்கு அமைய ஒரு 130,000ற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.

மெக்சிக்கோவில் போதைப் பொருட்களுக்கு எதிரான பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

போதைப்பொருள் கும்பல்களினால் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு போதைப் பொருள் உற்பத்தி மற்றும் அது தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கொலை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம்!
அடுத்த செய்தி இலங்கை அணிக்கு அபராதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானிய ஏவுகணை

ஏப்ரல் 3, 2026
உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு மூவர் பலி

அக்டோபர் 20, 2024
உலகம்

சார்லி கிர்க்கின் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

செப்டம்பர் 12, 2025
உலகம்

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் 21,000 சிறுவர்கள் மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர்!

செப்டம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?