Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இருளில் மூழ்கிய சூடான்.

ஜனவரி 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகில் ஒரு சில நாட்டில் உள்ள இருதரப்பினர்களுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சூடானில் தற்போது இராணுவ ஆட்சி நடைபெறுகிறது.

இந்த ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து துணை இராணுவத்தினர் போராடி வருகின்றனர். இதனால் சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் உள்நாட்டு கலவரமாக மாறியுள்ளது.

இதன்படி கடந்த 16ஆம் திகதி சூடானின் தலைநகர் கார்டூம் அருகே மியாரோ நீர்மின் நிலையம் மீது துணை இராணுவப்படை வீரர்கள் ட்ரோன்கள் ( Drone) வீசித் தாக்குதல் நடத்தினர்.

குறித்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும் நீர்மின் நிலையம் கடும் சேதத்திற்குள்ளானது. நீர்மின் நிலையத்தின் மின்சார சேமிப்பு கலன்கள் வெடித்துச் சிதறின. இதனால் அங்கு மின்சாரம் உற்பத்தி பணி பாதிப்புக்குள்ளாகி மின்தடை ஏற்பட்டுள்ளது.

தற்போது சூடானின் தலைநகரிலுள்ள வீடுகள், கல்வி நிலையங்கள், அரசஅலுவலகங்கள் கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன. நீர்மின் நிலையத்தைச் சீரமைக்கும் பணியில் அந்த நாட்டின் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி டிக்டொக் மீதான தடையை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப்
அடுத்த செய்தி நெய்யில் வறுத்த பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு பரிசுத்தொகை-தாய்வான் அரசு!

செப்டம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலின் தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி!

அக்டோபர் 5, 2024
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்…

அக்டோபர் 8, 2024
உலகம்

ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை

அக்டோபர் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?