Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உயிருக்கு ஆபத்து- வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன தெரிவிப்பு!

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்.

வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் திகதி குறித்து வைத்தியர்கள் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் குழு, அவருக்கு பிணை பெறுவதற்காக நீதிமன்றத்தில் பல அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது.

அந்த நேரத்தில், ரணில் விக்ரமசிங்கவின் அனைத்து நோய்கள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன, மேலும் அவரது இதயத்தில் உள்ள 4 முக்கிய தமனி குழாய்களில் 3 அடைபட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

ஒரு குழாயில் 100 விகித அடைப்பு மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அந்த நோய்கள் தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் வழக்கறிஞர் இப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதனை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு கடுமையான ஆபத்து இருப்பதாக ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்னவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது.

 

 

 

முந்தைய செய்தி AI தொழிநுட்பத்தால் வேலைவாய்ப்புகள் இழப்பு!
அடுத்த செய்தி பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் ட்ரம்ப் இடையில் சந்திப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மோட்டார் சைக்கிள்களை ஏற்றி சென்ற கனரக வாகனம் விபத்து(Video)

டிசம்பர் 18, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

பேருந்துகளுக்கு இடையில் முறுகல் நிலை – பொதுமக்கள் அசௌகரியம்…

ஏப்ரல் 3, 2025
இலங்கை

வீடு மற்றும் சங்கு ஆகிய கட்சிகள் இணைவு(Video)

டிசம்பர் 7, 2025
இலங்கை

தையிட்டி விவாகரம் – மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதியோம்.

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?