Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தெல்லிப்பழையில் விபத்து – முதியவர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழில். பட்டா ரக வாகனத்தை பின் நோக்கி செலுத்திய போது , வாகனத்தினுள் அகப்பட்டு , முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை தவளைக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்த முதியவர் அடையாளம் காணப்படாத நிலையில், அவரை அடையாளம் காண உதவுமாறு தெல்லிப்பழை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பட்டா ரக வாகன சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி செம்மணி மனித புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம்
அடுத்த செய்தி புளியம்பொக்கணை சந்தி பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பிரதி காவல்துறை மாஅதிபராக நியமனம் பெறவுள்ள நால்வர்

செப்டம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வலி. வடக்கு தவிசாளரின் வாகனம் மீது மரம் முறிந்து விழுந்தது!

நவம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அடுத்த 24 மணித்தியாலத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

நவம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சி – சிவசக்தி ஆனந்தன்

ஏப்ரல் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?