Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் மீது விசாரணை முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மீது விசாரணை முன்னெடுப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு எதிராக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தலைமையக சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற விசேட காவல்துறை ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விசாரணைகள் தொடருந்தும் நடந்து வருவதால், சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டுவாரா என்பது குறித்து இன்னும் எதுவும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் தவறான வழியில் நடந்து கொண்டார் எனவும் அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளை சரியான திசையில் வழிநடத்த வேண்டும். அவர்கள் தமது சொந்த நோக்கங்களுக்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்த முடியாது எனவும் மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், இந்தப் பயணத்துக்கான செலவுகளுக்கு முன் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

முந்தைய செய்தி காஸாவில் பஞ்ச நிலை அறிவிப்பு!
அடுத்த செய்தி இலங்கை காவல்துறை ஆரம்பிக்கவுள்ள புதிய விசாரணைப் பிரிவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்களுக்கு பிணை!

ஜூன் 4, 2025
இலங்கை

தமிழக கடற்றொழிலாளர்களை விஜய் ஏமாற்றுகிறார்- என்.வி.சுப்பிரமணியம் குற்றச்சட்டு!

ஆகஸ்ட் 28, 2025
இலங்கை

பல புதிய சீர்திருத்தங்களை உள்ளடக்கிய கல்வி முறை!

செப்டம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

“சித் ரூ-2025” கலை நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்துகொண்டார்!

ஆகஸ்ட் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?