Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

சீமான் மீது வழக்கு தொடர மேல் நீதிமன்றம் உத்தரவு!

ஆகஸ்ட் 20, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நீதித்துறையை ஆபாசமாக விமர்சித்த குற்றச்சாட்டில் தமிழக அரசியல்வாதி சீமான் மீது வழக்கு பதிவு செய்ய, காவல்துறைக்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமானின் பேச்சு குறித்து சட்டத்தரணி சார்ல்ஸ் அலெக்சாண்டர் என்பவரால் சென்னை காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், சென்னை மேல் நீதிமன்றத்தில் அவர் முறைப்பாடளித்திருந்தார்.

இது தொடர்பான விசாரணையின் போதே சென்னை மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி “ஷூ” காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரநடுகை!
அடுத்த செய்தி உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது 50% வரிவிதிப்பு- வெள்ளை மாளிகையின் செயலாளர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

அநாதரவாக நின்ற பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த இளைஞர்

டிசம்பர் 13, 2025
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்

மே 6, 2026
இந்தியா

கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது: வங்கிகளுக்கு RBI அதிரடி அறிவுறுத்தல்!

ஆகஸ்ட் 7, 2026
இந்தியா

கோவை சிறுமி கொலை வழக்கு

மே 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?