Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

காட்டுத் தீயை கட்டுப்படுத்த மழை உதவியுள்ளது – அமைச்சர் ஜான் ஹெரான்

ஆகஸ்ட் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Firefighters move debris while recovering human remains from a trailer home destroyed by the Camp Fire in Paradise, California, U.S., November 17, 2018. REUTERS/Terray Sylvester - RC1F93994300
SHARE

நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் வார இறுதியில் பெய்த மழையும், குளிர்ந்த தட்பவெப்ப நிலையும் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த உதவியுள்ளதாக மாகாண இயற்கை வளத்துறை அமைச்சர் ஜான் ஹெரான் தெரிவித்தார்.

எனினும், மாகாணம் இன்னும் முழுமையாக ஆபத்திலிருந்து வெளியேறவில்லை என்றும் அவர் எச்சரித்தார்.

தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, எட்மண்டன் பகுதியில் உள்ள காடுகளில் சில வணிக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

காட்டுத் தீ அபாயம் இன்னும் அதிகமாகவே உள்ளது எனவும் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் பெய்த மழையானது காட்டுத் தீயை ஓரளவு மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளது எனவும் மாகாண இயற்கை வளத்துறை அமைச்சர் ஜான் ஹெரான் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்தி இன்றும் தபால் ஊழியர்கள் பணி நிறுத்தம்!
அடுத்த செய்தி சர்வதேச டென்னிஸ் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் சம்பியன் பட்டம் வென்றார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

பிரான்சில் கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆகஸ்ட் 10, 2024
உலகம்முதன்மை செய்தி

பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி….

பிப்ரவரி 14, 2025
கனடாமுதன்மை செய்தி

அல்பேட்டா மாகாணத்தின் தற்காலிக தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் சுனில் சூக்ராம் நியமனம்

ஏப்ரல் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

அலன் பெல்லெப்யூய் மீதான வழக்கின் இறுதி வாதங்கள் நடைபெறுகின்றன….

மே 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?