Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வலையில் சிக்கிய சிறுத்தை குட்டியை மீட்க நடவடிக்கை!

ஆகஸ்ட் 19, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நோர்வூட் பகுதியில் நாய் வேட்டைக்கு வந்த சிறுத்தை குட்டி ஒன்று பாதுகாப்பு கம்பி வலையில் சிக்கியுள்ளது என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவில் விவசாய தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வலையில் சிறுத்தை குட்டி சிக்கியுள்ளது.

இரும்பு கம்பி வலையில் சிக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர் வலையில் சிக்கிய சிறுத்தை குட்டியை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்த மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன்
அடுத்த செய்தி வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கை நெறியின் 06வது ஆராய்ச்சி மாநாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

ஆகஸ்ட் 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலை 40ஆவது பட்டமளிப்பு விழா

பிப்ரவரி 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஆட்சி மாறினாலும் இனவாத அரசியல் தொடர்கிறது – பா.உ.சிறீதரன் குற்றச்சாட்டு

ஜூன் 4, 2026
இலங்கை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்பவர்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!

ஆகஸ்ட் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?