Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இவ்வாண்டில் இதுவரை 14 இலட்சத்திற்கும் மேல் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்!

ஆகஸ்ட் 17, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஓகஸ்ட் மாதத்தில் 99,406 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதில் இந்தியாவிலிருந்து 19,572 பேர் (19.7%), ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,970 பேர், இத்தாலியிலிருந்து 7,641 பேர், பிரான்சிலிருந்து 6,870 பேர், மற்றும் சீனாவிலிருந்து 6,762 பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடப்பாண்டில் இதுவரை மொத்தம் 14,67,694 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இதில் இந்தியர்கள் 2,68,694 பேர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,42,347 பேர் மற்றும் ரஷ்யாவிலிருந்து 1,17,322 பேர் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி அடுத்த மாதம் முதல் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்!
அடுத்த செய்தி இவ்வாண்டில் இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அஞ்சல் வாக்கெண்ணும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு…

ஏப்ரல் 24, 2025
இலங்கை

சீ.பி ரத்நாயக்கவுக்கு பிணை!

டிசம்பர் 16, 2025
இலங்கை

புதிதாக வெளியிடப்பட்ட 2000ரூபா நாணயத்தாள் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக புழக்கத்துக்கு விடப்படும்!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது

மார்ச் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?