Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அடுத்த மாதம் முதல் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்!

ஆகஸ்ட் 17, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, அடுத்த மாதம் முதல் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.

சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி, பொருத்தமான மீனவர்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெறுவதாகக் கூறியுள்ளார்.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை மீள ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன. முன்னர் இத்திட்டம் செயலிழந்தபோது, சுமார் 60,000 மீனவர்கள் இதன் பலன்களைப் பெற்று வந்துள்ளனர்.

திட்டம் மீண்டும் தொடங்கும்போது, இதனைவிட அதிகமான மீனவர்களுக்கு பயனளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்

முந்தைய செய்தி தலபத் கந்த காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 ஏக்கர் முழுமையாக எரிந்துள்ளது!
அடுத்த செய்தி இவ்வாண்டில் இதுவரை 14 இலட்சத்திற்கும் மேல் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மூதூரில் இருவர் வெட்டிக்கொலை-விசாரணைகள் தீவிரம்!!

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரழப்பு!

மே 29, 2025
இலங்கை

சீர்கேடுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு சீல்!

செப்டம்பர் 12, 2025
இலங்கை

கிழக்கில் 3500 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளை நிரப்ப நடவடிக்கை.

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?