Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில் யுவதியொருவர் உயிரிழப்பு

நவம்பர் 10, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இருபாலை பகுதியை சேர்ந்த பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு தூங்க சென்ற யுவதி , நேற்றைய தினம் அதிகாலை வேளை , தூக்கத்தில் இருந்து எழுந்து , மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். அதையடுத்து நோயாளர் காவு வண்டிக்கு வீட்டார் அறிவித்த வேளை , நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் யுவதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதனை அடுத்து பிறிதொரு வாகனத்தில் யுவதியின் சடலத்தை, யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் ,உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஊடக சந்திப்பை புறக்கணித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
அடுத்த செய்தி ஒட்டாவாவில் LGBTQ+ சமூகத்தை அச்சுறுத்தும் ஓவியம் கண்டுபிடிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்!

டிசம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொருளாதாரம் பற்றி போலி தகவல்களை பரப்பாதீர் – அநுரகுமார திஸாநாயக்க

மார்ச் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகரசபையினால் 60ற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு….

மே 26, 2025
இலங்கை

தமிழக மீனவர்கள் நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடுவது நியாயமற்றது – என்.எம்.ஆலம்

பிப்ரவரி 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?