முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியல் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தும்படியாகவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ சமூகத்தினரால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


