கடந்த 6 ஆம் திகதி அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் நபரொருவர் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பதிவாகியிருந்தது.
இதன்படி இத்தீ விபத்தில் 13 வயது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து பெண்ணொருவரும் உயிரிழந்தார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயதான மற்றுமொரு மகளும் இன்று (10) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.


