Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் 17 வீரர்கள் தேர்வாகியுள்ளனர் …

ஏப்ரல் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொழும்பு ஹோமாகம விளையாட்டு மைதானத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை குறித்த விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள், 20 விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இன்றைய தினம் புதன்கிழமை கொழும்பு நோக்கி புறப்படுகிறனர்.

அதன் போது, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இந் நிகழ்வில், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் , இ சுரேந்திரநாதன், மாவட்ட சமூக சேவைகள், தி. உமாசங்கர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.

வீரர்களுடன் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாவலளர்கள் என 37 பேர் பயணமாகியுள்ளனர்.

முந்தைய செய்தி யாழில் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்…
அடுத்த செய்தி இலங்கை தமிழரசு கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற உலக பழங்குடியினர் தின நிகழ்வு

ஆகஸ்ட் 9, 2025
இலங்கை

கொழும்பு பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு

அக்டோபர் 28, 2025
இலங்கை

யாழிற்கு வருகை தந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்

ஜனவரி 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனவள அதிகாரி – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

ஏப்ரல் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?