Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் முன்னணி போர்கப்பல்!

ஆகஸ்ட் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க கடற்படையின் சாண்டா பார்பரா கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கப்பலின் விநியோகம் மற்றும் பராமரிப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தபோது இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய மரியாதை வழங்கப்பட்டது.

சாண்டா பார்பரா என்பது அமெரிக்க 7ஆம் கடற்படை பிரிவுக்குச் சேர்ந்த Littoral Combat வகை கப்பலாகும். கப்பலின் நீளம் 127.6 மீட்டர். இதனை கமாண்டர் ஏ.ஜே. ஓஎச் கட்டுப்படுத்துகிறார்.

இலங்கையில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் முன்னணி போர்கப்பல்!

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் கப்பலின் குழுவினருக்கு நாட்டின் முக்கிய இடங்களை பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.

கடற்படையின் தகவலின்படி, சாண்டா பார்பரா கப்பல் தனது அதிகாரப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் ஓகஸ்ட் 22ஆம் திகதி இலங்கையை விட்டு புறப்பட உள்ளது.

முந்தைய செய்தி மாத்தளை – கைகாவல பகுதியில் பேருந்து மோதியதில் கிராம உத்தியோகத்தர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி தேங்காய் தலையில் விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

மே 18, 2026
இலங்கை

காதலன் அல்லது காதலியின் குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகம்!

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் சைக்கிள் மீது மோதிய லொறி

மே 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வேலணை பகுதிக்கு விஜயம் செய்த கைத்தொழில் பிரதி அமைச்சர்

ஜூலை 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?