Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

புலம்பெயர்ந்துள்ள சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்களால் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் உதவி.

ஜனவரி 10, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

புலம்பெயர்ந்துள்ள சின்னத்துரை சண்முகலிங்கம் (முன்றியல் சிறி) அவர்களால் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 250 பயனாளிகளுக்கு 6000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதியும், பொங்கல் பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தலைமையில் குறித்த நிகழ்வு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குறித்த உலருணவு பொதிகளை பகிர்ந்தளித்தனர்.

முந்தைய செய்தி “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல் கருத்தரங்கு!
அடுத்த செய்தி பருத்தித்துறை நகர சபையின் புதியசந்தைக் கட்டடத் தொகுதி வடக்கு மாகாண ஆளுநரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை இராணுவம் வெளியிட்ட விசேட அறிக்கை!

ஜூன் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8130 மில்லியன் ரூபா பெறுமதியான 2077 திட்டங்களுக்கு அனுமதி

ஜூன் 11, 2025
இலங்கை

கடலுக்குள் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு

மார்ச் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?