Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மீன்பிடி வலையில் சிக்கிய கைக்குண்டொன்று பொலிஸாரால் மீட்பு!

ஆகஸ்ட் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று நேற்று மீன்பிடி வலையில் சிக்கி கண்டெடுக்கப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராஜாங்கனய குளத்தில் இருந்து யாய ஹதர பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கும் பிரதான நீர்ப்பாசன கால்வாயில், காலை முதல் இரண்டு மணி நேரம் மீன்பிடித்தபோது, வலையில் ஏதோ சிக்கியதை கவனித்த மீனவர்கள், அது கைக்குண்டு என சந்தேகித்து 119 அவசர எண்ணுக்கு அறிவித்திருந்தனர்.

உடனடியாக தம்புத்தேகம பொலிஸார் அனுராதபுரத்தில் உள்ள உலுக்குளும பொலிஸ் சிறப்புப் படையின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவை அழைத்துள்ளனர்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த சிறப்புப் படை, அது கைக்குண்டு என்பதை உறுதிப்படுத்தி, அதை இராஜாங்கனய யாய துன், “லுனுஓயா”வின் வெறிச்சோடிய பகுதிக்கு கொண்டு சென்று செயலிழக்கச் செய்துள்ளனர்.

பிரதான பாதையுடன் இணைந்த இந்த கால்வாயில் குண்டு வெடித்திருந்தால், உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறிப்பிட்டுள்ளனர். இந்த கைக்குண்டு சில நாட்களுக்கு முன்பு கால்வாயில் வீசப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி வெளிநாட்டு பத்திரிகையாளர்களை செய்தி வெளியிட அனுமதிக்கும் காஸா!
அடுத்த செய்தி சட்டவிரோதமாக நாட்டுக்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அரச நிறுவனங்களின் இணைய சேவைகள் செயலிழப்பு!

அக்டோபர் 19, 2025
1
இலங்கை

பின்தங்கிய கிராமங்களுக்கு நேரில் செல்லுங்கள் – அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்த வடக்கு ஆளூநர்…

ஏப்ரல் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு!

டிசம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு பிரதான வீதியில் லொறியுடன் மோதி சிறுவன் உயிரிழப்பு!

நவம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?