இலங்கையாழில் ஆணொருவரின் சடலம் மீட்பு ஆகஸ்ட் 11, 2025படிக்க 0 நிமிடங்கள் SHARE யாழ்ப்பாணத்தில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.மண்கும்பான் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் சடலம் கரையொதுங்கியுள்ளது.சடலம் இனங்காணப்படாத நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம் அடுத்த செய்தி மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞனொருவர் உயிரிழப்பு வாராந்திர செய்திகள்இன்றைய செய்திகள்சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்எம்மவர் நிகழ்வுகள் மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம் கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST ஏனைய நிகழ்வுகளை பார்க்க துயர் பகிர்வு கண்ணீர் அஞ்சலி அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம் இலங்கை SriLanka கண்ணீர் அஞ்சலி அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி துன்னாலை தெற்கு canada மரண அறிவித்தல் திருமதி . விஜயலெட்சுமி காளிராசா கல்முனை பாலத்தடிச்சேனை ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க