Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிரிபத்கொட பிரதேசத்தில் பெரும் தொகையான போதை பொருள் மீட்ப்பு!

ஆகஸ்ட் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடி பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து, நேற்று கிரிபத்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின் போது, இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து 77 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான, 1 கிலோ 50 கிராம் மற்றும் 500 கிராம் குஷ் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல் மூலம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், மோட்டார் சைக்கிள், மற்றும் ஒரு டிஜிட்டல் தராசு ஆகிய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஸ்ரீ ஜயவர்தனபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி கருத்து !
அடுத்த செய்தி 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கை தொடர்பான முக்கியத் தகவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சீர்கேடுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு சீல்!

செப்டம்பர் 12, 2025
இலங்கை

ஆவரங்காலில் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கிழக்கு குமுகாய மேம்பாட்டு மன்றத்தினால் நிர்மானித்த வீடுகள் திறந்து வைப்பு

மார்ச் 26, 2026
இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வழக்கில் இலங்கை பொலிஸ் அதிகாரி விடுதலை!

செப்டம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?