Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை

டிசம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கற்பிட்டி முசல்பிட்டி பகுதியில் ஒரு வயதும் நான்கு மாதமும் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தை வீட்டிற்கு பின்புறத்தில் விளையாடுவதாக பெற்றோருக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளது.

எனினும், நீண்டநேரத்திற்கு பிறகு குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் தேடி அலைந்து உள்ளனர்.

இதன் போது, வீட்டிற்கு வெளியில் உள்ள குளியலறையில், சிறிய பக்கெட் ஒன்றுக்குள் குழந்தை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

20 லீட்டர் தண்ணி கேனை, மேல் பக்கம் வெட்டி பயன்படுத்தப்பட்ட நிலையிலேயே அதற்குள் குழந்தை உயிரிழந்து கிடந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உறவினர்களும், ஊர் மக்களும் தமது வேதனைகளையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்க நடவடிக்கை முன்னெடுப்பு!
அடுத்த செய்தி அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் வழங்கல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விரிவுரையாளரின் பூதவுடல்

மார்ச் 22, 2026
இலங்கை

யாழ். சிறைச்சாலை நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அன்னதானம்

பிப்ரவரி 1, 2026
இலங்கை

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் வெளியானது!

செப்டம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்க மீது கனடா அதிக வரிகளை விதிக்க வேண்டும் – முதல்வர் டக் போர்ட்(video)

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?