Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இலங்கை முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைப-பலர்கைது!

ஆகஸ்ட் 8, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 20 பேர் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டவர்களாகவும், 675 பேர் பிடியாணை அடிப்படையில் கைதாகியவர்களாகவும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நடவடிக்கையில் 6,129 பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தப்பட்டு, 25,755 நபர்கள் 10,602 வாகனங்கள், மற்றும் 7,998 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

மேலும், 4 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 86 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன், கவனயீனமாக வாகனம் செலுத்திய 3,828 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி யாழில் மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கர வண்டி விபத்து – முதியவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி உலக சாதனை படைத்த ஆறு வயது சிறுவன்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவி தனியார் கல்வி நிலைய கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!Video இணைப்பு )

ஆகஸ்ட் 11, 2025
இலங்கை

பெயர் மாற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – டக்ளஸ் தேவானந்தா

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இணைய குற்ற விசாரணை பிரிவு இன்று திறந்து வைப்பு…

ஏப்ரல் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் போலி உருவங்களைக் காட்டி இணைய வழி நிதி மோசடி!

ஜூன் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?