Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

மார்ச் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் முகமூடி கொள்ளையர்களினால் வீடு புகுந்து ஒரு தொகை நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டின் உரிமையாளர் மீதும் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டு விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முகமூடி கொள்ளையர்கள் மூவர் , வீட்டினுள் அத்துமீறி நுழைந்து , வீட்டின் உரிமையாளர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டு அவரை கடும் காயங்களுக்கு உள்ளாக்கிய பின்னர், அவரது மனைவியின் சுமார் 5 பவுண் தங்க நகைகளை கத்தி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த வீட்டு உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை வீட்டின் உரிமையாளர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்ட வேளை வீட்டின் உரிமையாளரும் கொள்ளையர்களை திருப்பி தாக்கியதில் கொள்ளையன் ஒருவன் காயங்களுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் வீட்டினுள் அத்துமீறி நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளது , அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கும் , பொலிஸ் அவசர சேவை பிரிவினருக்கும் அறிவித்த போதிலும் , பொலிஸார் சுமார் 08 மணி நேர தாமதத்திற்கு பின்னரே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

முந்தைய செய்தி மன்னாரில் சிலம்பம் பயிற்சி ஆரம்பம்
அடுத்த செய்தி ஆசிரியர்களின் தேவைகளை வீணடிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கலஹா மண்சரிவு – இன்று 8 பேரின் உடல்கள் மீட்பு!

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

29ம் திகதி புகையிரத ​சேவைகள் தொடர்பாக ரயில்வே திணைக்களம் விடுத்த விசேட அறிவிப்பு.

நவம்பர் 28, 2025
இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 17 திகதி!

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம் – ப.சத்தியலிங்கம்

ஜனவரி 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?