இன்னசி பாண்டியன் இயக்கத்தில் ஃபைவ் ஸ்டார் கிரிஷேன்ஸ் தயாரிப்பில் ராகவா லோரன்ஸ் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார்.
இப் படத்துக்கு புல்லட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப் படத்துக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ராகவா லோரன்ஸின் தம்பியான எல்வின் இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வைஷாலி ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை நாளை மாலை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
