யாழ். நோக்கி இன்று சென்ற கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏட்பட்டுள்ளது.
குறித்த காரினுள் மூன்று இளைஞர்கள் இருந்தபோதும் எவருக்கு காயங்கள் ஏற்படவில்லை. நீண்ட முயற்சியின் பின்னர் கார் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது
