Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது!

ஆகஸ்ட் 3, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கமாகக் கருதப்படும் சிலியில் உள்ள எல் டெனியென்ட் சுரங்கம் பகுதியளவு இடிந்து விழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கு 4.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாகவே அச் சுரங்கம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கம் இடிந்து விழுந்தபோது தொழிலாளர்கள் 900 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும்,
இதேவேளை சுரங்கத்தில் சிக்கிய 5 தொழிலாளர்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, மேலும் இரண்டு தொழிலாளர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மீட்புப் பணியில் 100 பேர் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி இவ் ஆண்டில் இதுவரை 76 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!
அடுத்த செய்தி யாழ் குருநகர் பகுதியில் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பிரான்சில் குடும்ப பெண் கொலை;கணவன் கைது

செப்டம்பர் 21, 2024
உலகம்

பாகிஸ்தானில் நில அதிர்வு

ஜூன் 29, 2025
உலகம்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம்

ஜூன் 23, 2026
உலகம்

சார்லி கிர்க்கின் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

செப்டம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?