Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனேடிய பொருட்களுக்கான வரியை 35% ஆக உயர்த்தியுள்ளார் ட்ரம்ப்!

ஆகஸ்ட் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 35% ஆக உயர்த்தியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கனடா போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், அமெரிக்காவின் முந்தைய நடவடிக்கைகளுக்கு எதிராக கனடா பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறியே, இந்த முடிவை டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.

மார்ச் மாதம் முதல் 25 சதவீதமாக இருந்த இந்த புதிய வரி உயர்வு, உடனடியாக அமலுக்கு வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த நிர்வாக ஆணையானது, கனடாவின் வட எல்லை வழியாக பென்டானில் உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்கள் அமெரிக்காவுக்குள் பெருமளவில் நுழைவதைத் தடுப்பதற்கு, கனடா தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறது.

அதே வேளை, ஏற்கனவே அமுலில் இருக்கும் கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தின் (CUSMA) விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் கனடா உற்பத்திப் பொருட்களுக்கு இந்த புதிய வரி பொருந்தாது எனத் தெரியவருகின்றது.

இதனால், கனடாவின் பெரும்பாலான ஏற்றுமதிகள் தொடர்ந்து வரியில்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான சாத்தியம் உள்ளது.

முந்தைய செய்தி பிரதான செய்திகள்
அடுத்த செய்தி செம்மணி மனித புதைகுழி அகழ்வை நேரில் பார்வையிட்ட பா.ம.உ சிறிதரன்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய அறிக்கை!

ஆகஸ்ட் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கனடா கண்டனம்!

செப்டம்பர் 10, 2025
இலங்கைமுதன்மை செய்தி

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம் ஆரம்பம்.

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

ப்ளூ ஹேக்கிள் மாஃபியா குழு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?