கூலி திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருன்றது. இதில் லோகேஷ் கனகராஜ் முக்கியமான விடயமொன்றை கூறியுள்ளார்.
அதாவது மாநகரம் திரைப்படத்தை இயக்க ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து கைதி விக்ரம் லியோ என நல்ல திரைப்படங்களை மக்கள் ரசிக்கும் படியாக தந்திருந்தார்.
லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ரீதியில் திரைப்படங்களை தந்தார். இப்போது நடிகர் விஜய் இல்லாமல் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் சாத்தியமில்லை என்ற ஒரு பதிலை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.


