Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சீதுவ பகுதியில் போதைப்பொருளுடன் பெண் கைது!

ஜூலை 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீதுவ பகுதியில் பொம்மை ஒன்றுக்குள் போதைப்பொருள் மறைத்து கடத்தியதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது குழந்தையைப் பயன்படுத்தி இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

சீதுவ – ராஜபக்ஸபுர பகுதியில் இன்று காலை பொலிஸார், பொலிஸ் சிறப்புப் படை மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டார்.

அந்தப் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியை சோதனை செய்தபோது, ஒரு அறையில் ஒரு குழந்தையுடன் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பொம்மையுடன் வெளியே வந்ததினை தொடர்ந்து பொம்மையை பரிசோதித்த பொலிஸார் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெராயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஐஸ் போதைப்பொருள் பொதிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் அசோக தர்மசேனவின் மேற்பார்வையில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

முந்தைய செய்தி உலகின் அதி நம்பிக்கையான தலைவர் பட்டியலில் பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி செம்மணியில் மொத்தம் இதுவரையில் 101 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

உள்ளூர் பொருட்களை வாங்குமாறு கியூபெக் மாகாண அரசு பிரச்சாரம் மேற்கொள்கிறது!

ஏப்ரல் 11, 2025
இலங்கை

யாழில் எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு!

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பிரான்சில் குடும்ப பெண் கொலை;கணவன் கைது

செப்டம்பர் 21, 2024
இலங்கை

புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழாவின் தேர்ப்பவணி.

பிப்ரவரி 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?