அமெரிக்காவின் வரிக்கொள்கை காரணமாக சர்வதேச சந்தையில்; பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.ஏற்கனவே எரிபொருள் உட்பட்ட பல்வேறு நுகர்வுப்பொருட்களின் விலை பாரியளவில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக பெண்கள் அதிகம் விரும்பும் தங்கத்தின் விலையிலும் சர்வதேச மற்றும் இலங்கை அளவில் பாரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வெள்ளியின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


