Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பஸ் கட்டணம் அதிகரிப்பு.

ஜனவரி 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களினால் பஸ் கட்டணத்தை குறைப்பது மக்களின் தொலைதூர கனவாக மாறியுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

புதிய அரசாங்கத்தின் நிர்வாகத்தை தொடர்ந்து இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்த்தோம், ஆனால் அந்த நம்பிக்கை தற்போது கனவாக மாறியுள்ளது.

பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமானால், ஒரு லீட்டர் டீசலின் விலையை குறைந்தது 30 ரூபா குறைக்க வேண்டும்.

மேலும், எரிபொருள் விலை மட்டுமின்றி, உதிரி பாகங்கள் மற்றும் இதர உபகரணங்களின் விலையும் குறைய வேண்டும். தனியார் பஸ் சேவை தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளது.

எனவே, செலவுகளை நிர்வாகிக்க இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின், பஸ் கட்டணத்தை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.

இதேவேளை, சாதாரண புத்தம் புதிய பஸ் ஒன்றின் விலை 16 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய பராமரிப்பு செலவுகளும் அதிகரித்துள்ளன.

இது தவிர்க்க முடியாமல் பஸ் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

முந்தைய செய்தி பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு.
அடுத்த செய்தி புறக்கோட்டையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பழுதடைந்திருந்த 76 வாகனங்களை நவீன மயமாக்கியா இராணுவத்தினர்!

அக்டோபர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இந்திர விழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு பிடியாணை

மே 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நவம்பர் 24, 2025
இலங்கை

13 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?