மட்டு மாமாங்கேஸ்வரர் தீர்த்த திருவிழா(Video இணைப்பு )
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த திருவிழா இன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றது இதில் வரலாறு காணாதளவு பல்லாயிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.