Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அறிவியல் & தொழில்நுட்பம்

Meta AI அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம்

ஜூலை 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மெட்டா AI, தனது புதிய “Imagine Me” எனும் தனிப்பயனாக்கப்பட்ட படம் உருவாக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது Instagram, WhatsApp, மற்றும் Facebook Messenger ஆகிய மெட்டாவின் மெசேஜிங் செயலிகளில் இயங்கும் புதிய செயற்கை நுண்ணறிவு வசதியாகும்.

பயனர்கள் “@Meta AI” என்று குறிப்பிட்டு, தனிப்பட்ட அல்லது குழு உரையாடல்களில் “Imagine me as…” என்று தொடங்கி ஏதேனும் ஒரு கற்பனையான விடயத்தைக் கூறலாம்.

அந்த கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டு Meta AI, பயனரின் உருவத்தை அந்தக் காட்சியில் காட்சிப்படுத்தும்.

இதற்காக பயனர்கள் முன்புறம், இடது மற்றும் வலது பக்கங்களில் எடுத்த 3 Selfie புகைப்படங்களை வழங்க வேண்டும்.

தனிப்பட்ட கட்டுப்பாடுகள் பயனர்கள் உருவாக்கிய படங்களை Edid செய்யலாம், மீண்டும் உருவாக்கலாம் அல்லது நீக்கலாம்.

புகைப்படங்களை புதுப்பிக்கலாம், விருப்பங்களை மாற்றலாம் அல்லது இந்த வசதியை முடக்கவும் முடியும்.

மெட்டாவின் வெளிப்படைத்தன்மை கொள்கைக்கு ஏற்ப, “Imagined with AI” எனும் வாசகமும், மற்ற AI உருவாக்கிய படங்களுக்கு “AI info” என்ற குறியீடுகளும் சேர்க்கப்படும்.

இந்தப் புதிய வசதி, சமூக ஊடகங்களில் தனிப்பட்ட காட்சிகளை உருவாக்க விரும்பும் குழுவினரிடையே பெரும் வரவேற்பைப் பெறக்கூடியதாக இருக்கலாம்.

முந்தைய செய்தி உலக சுகாதார நிறுவனம் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது!
அடுத்த செய்தி சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் பாடல்கள் நாளை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp 5 புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது!

மே 10, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

2026 இல் யூடியூப்பில் அதிரடி மாற்றங்கள்

ஜனவரி 22, 2026
அறிவியல் & தொழில்நுட்பம்

இயற்கையாக பல் முளைக்க புதிய மருந்து

மே 21, 2026
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

AI செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்தார் அசாம் முதல்வர்

மே 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?