தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தின் முதல் ஃபர்ஸ்ட் சிங்கிள் 27ம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தில் அருண் விஜய் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘இட்லி கடை’ தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
