Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘நடிகர் திலகம்’ சிவாஜியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

ஜூலை 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ் திரையுலகில் ‘நடிகர் திலகம்’ என அன்போடு அழைக்கப்படும் சிவாஜி கணேசனின் 24ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

1927-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி விழுப்புரத்தில் பிறந்த சிவாஜி கணேசன், சிறுவயது முதல் நாடகங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தனது முதல் நாடகமானஇராமாயணத்தில் சீதை வேடத்தில் நடித்திருந்தார்.

பின்னர், சித்ரபதி சிவாஜி நாடகத்தில், வி.சி.கணேசனாக, அதாவது விழுப்புரம் சின்னய்யா கணேசனாக அறிமுகமாகி நடித்த பின் “சிவாஜி கணேசன்’ என அழைக்கப்பட்டார்.

1952-ஆம் ஆண்டில், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான பராசக்தி படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த சிவாஜி கணேசன், அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21-ம் திகதி உடல் நலக்குறைவால் அவர் காலமானார். அவருடைய 24வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி நடிகர் தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முதல் ஃபர்ஸ்ட் சிங்கிள் திகதி அறிவிப்பு!
அடுத்த செய்தி எஸ்ஜே சூர்யாவின் ‘கில்லர்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

கோடை விடுமுறைக்கு வரும் “மகுடம்”

ஜனவரி 1, 2026
சினிமா

ஹீரோவாகிறாரா இயக்குநர் லோகேஷ் கனகராஜ்?

ஜூலை 1, 2025
சினிமா

இசைஞானி இளையராஜாவின் அதிர்ச்சி பேட்டி!

ஆகஸ்ட் 22, 2025
சினிமா

சரோஜா தேவியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல்

ஜூலை 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?