Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கல்கரி காவல்துறை அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு

ஜூலை 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் கல்கரி காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காவலர் கிரெய்க் ஸ்டோதார்ட் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மே 29, 2023 அன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வெஸ்லி டேவிட்சன் மற்றும் லெவோன் பாய்ஸ் ஃபாக்ஸ் ஆகியோர் உயிரிழந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது நபரான ஃபாக்ஸின் சகோதரர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் கல்கரி உள் நகரத்தினூடாக செல்லும் முக்கிய சாலையான மெமோரியல் டிரைவில் இடம்பெற்றது.

காவல்துறை அதிகாரிகளால் மரணம் அல்லது கடுமையான காயம் ஏற்படும் சம்பவங்களை விசாரிக்கும் மாகாண அமைப்பான ஆல்பர்ட்டா தீவிரச் சம்பவ பதிலளிப்புக் குழு (ASIRT), தனது நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த குற்றச்சாட்டுகளை அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி கனடா அனுப்புவதாக பணம் வாங்கி ஏமாற்றிய முகவர் – யாழில். குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!
அடுத்த செய்தி வவுனியாவில் கூமாங்குளம் வன்முறைதொடர்பில் இருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மீனவர் பிரச்சனை! இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்!

மார்ச் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் கார்னி அறிவிப்பு

ஜனவரி 17, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 ஏப்ரல் 2026

ஏப்ரல் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் நினைவு கூரப்பட்ட போர் வெற்றிநாள் நிகழ்வுகள்

மே 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?