Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் ஹெமிங்ஃபோர்ட் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கின் ஹெமிங்ஃபோர்ட் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்படுகின்றன.

போதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சாரதியின் வாகனமும் கியூபெக்கிற்கு புலம்பெயர்ந்தவர்கள் பயணித்த வாகனமும், மோதிக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில், வாகனத்திலிருந்த மேலும் பலர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கியூபெக்கின் மொன்றியல் நகரிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள ஹெமிங்ஃபோர்ட் பகுதியில், ஜாக்சன் சாலை சந்திப்பிற்கு அருகிலுள்ள 202 ஆம் இலக்க நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் தாக்கத்தால், புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் கவிழ்ந்துள்ளது.

இதில் நான்கு பேர் காயமடைந்த போதும், அவர்களின் உயிர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கனடாவின் பல மாகாணங்களில் கடுமையான வானிலை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் ஆளும் கட்சியான CAQ-இல் இருந்து முன்னாள் அமைச்சர் கில்லஸ் பெலாஞ்சர் விலகல்

ஏப்ரல் 24, 2026
கனடாமுதன்மை செய்தி

ஜாஸ்பர் காட்டுத்தீ தாக்கத்திலிருந்து மீளாத கனேடிய மக்கள்

ஜூலை 21, 2025
கியூபெக்

மத அடையாளத்தை நீக்கும் தீர்மானத்திற்கு வாக்களித்த நகர சபை அதிகாரிகள்

டிசம்பர் 2, 2025
கியூபெக்

கியூபெக்கில் மின்கலன் உதிரிபாகங்கள் தொழிற்சாலையின் விரிவாக்கம் ஒத்திவைப்பு!

அக்டோபர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?