Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவை மிஞ்சிய ஐரோப்பிய நாடுகள்

ஜூலை 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடப்பாண்டுக்கான உலகின் அமைதியான நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கனடா அமைதியான நாடுகளின் பட்டியலில் 14 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டில் 11 வது இடத்திலிருந்த கனடா 1.449 புள்ளிகளை பெற்றது. இவ்வருடம் 1.491புள்ளிகளை பெற்று 14 வது இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடுகளே முன்னிலை வகிக்கின்றது. இதன்படி முதல் ஐந்து இடங்களை ஐஸ்லாந்து (1.095), அயர்லாந்து (1.260), நியூசிலாந்து (1.282), ஆஸ்திரியா (1.294) சுவிட்சர்லாந்து (1.294) போன்ற நாடுகள் பெற்றுள்ளன.

மேலும் இப்பட்டியலில் 2.443 புள்ளிகளுடன் அமெரிக்கா 128 இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி செம்மணி தொடர்பில் சட்டத்தரணி மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பு!
அடுத்த செய்தி நவாலி நாச்சிமார் ஆலயத்தில் 10 லட்சம் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகம் திருட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் இஸ்ரேலிய அணியை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை!

செப்டம்பர் 9, 2025
உலகம்முதன்மை செய்தி

சார்ள்ஸ் மன்னர் வைத்தியசாலையில் அனுமதி !

மார்ச் 28, 2025
கனடா

புனித ஜெரோம் கத்தோலிக்க தேவாலய பாதிரியார் மீது பதிவான பாலியல் வழக்கு

டிசம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்கனடா

நடுத்தரக் குடும்பங்களுக்கான வரியைக் குறைக்கும் புதிய சட்டம் விரைவில் !

மே 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?