தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீன் சூப் குடிக்கும் போது மீன் முள்ளு தவறுதலாக தொண்டையில் சிக்கியதால் வலியால் துடித்துள்ளார்.
வைத்திய பரிசோதனையில், அவரது தொண்டையில் சிக்கிய முள் 2 சென்றிமீற்றர் நீளமுடையது எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மருத்து சோதனைகளின் பின்னர் பெண்ணின் தொண்டையிலுள்ள முள் வெளியேற்றப்பட்டுள்ளது.
