Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையர்கள் பாதுகாப்பாகவுள்ளனர் என இலங்கைத் தூதுவர் உறுதி!

ஜூன் 22, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேல் மீதான ஈரானின்  ட்ரோன் தாக்குதல்களில்  கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையர்களுக்கோ அல்லது பிறருக்கோ கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரான்-இஸ்ரேல் மோதலின் பத்தாவது நாளைக் குறிக்கும் வகையில், இன்று ட்ரோன் தாக்குதல்கள் பதிவாகியிருந்தாலும், பெரிய தாக்குதல்கள் எதுவும் பதிவாகவில்லை என்று தூதுவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் அன்றாட வாழ்க்கை வழக்கம் போல் தொடர்வதோடு , அத்தியாவசிய அரச சேவைகள் முறையாக இயங்குகின்றன என்றும் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

முந்தைய செய்தி கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம்!
அடுத்த செய்தி சோலார் மின் திட்டத்திற்கான கட்டணம் அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரிற்கு விஜயம் மேற்க்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய …

ஏப்ரல் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முத்தமிழ் வித்தகரின் நூற்றாண்டு விழா

ஜூலை 19, 2025
இலங்கை

யாழில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு

ஜனவரி 10, 2026
இலங்கை

வவுனியாவில் வாள்வெட்டு – இளைஞன் பலி(Video)

டிசம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?