Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம்!

ஜூன் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த படபெந்தி மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப மஞ்சுள திலகரத்ன தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற எண் 6 நீதிபதியாக பணியாற்றிய நவரத்னே மரசிங்க, சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய மஹேன் வீரமன், இரண்டாம் எண் நீதிமன்ற நீதிபதியாகவும், ஆர்.எஸ்.எஸ்.சபுவிட நீதிமன்ற எண் மூன்று நீதிபதியாகவும், சுஜீவ நிஸ்ஸங்க நீதிமன்ற எண் நான்கு நீதிபதியாகவும், எச்.பி.எம்.அபயரத்னே நீதிமன்ற எண் ஐந்து நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி யாழில் வீதிகள் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!
அடுத்த செய்தி இலங்கையர்கள் பாதுகாப்பாகவுள்ளனர் என இலங்கைத் தூதுவர் உறுதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரிர் வைத்தியசாலைகளுக்கு பொருட்களை வழங்கியபுலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு

ஜனவரி 8, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஜூன் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

ஆகஸ்ட் 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தகராறு காரணமாக நண்பரினால் நீரில் மூழ்கடிக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?