வங்கதேச விமான விபத்தில் 19 பேர் பலி
பங்களாதேஷில், விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்களானதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், 100இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


