Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வீதிகள் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ஜூன் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முதற்கட்ட புனரமைப்பு வேலைகள் நேற்றைய தினம் சனிக்கிழமை  காங்கேசன்துறை கல்லூரி வீதியின் புனரமைப்பு வேலைகளுடன் ஆரம்பமாகியது.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜீவநாதன் , மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் குரூஸ் , வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும்  பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி யாழில் லிப்ட் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!
அடுத்த செய்தி கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில்.போதைக்கு அடிமையான மூன்று இளைஞர்கள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடமராட்சி கிழக்கு தாளையடியிலிருந்து கரவெட்டிக்கு நீர் விநியோகம்…

மே 19, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

தொலைதூர இறந்த விண்மீன் கூட்டம் கண்டுபிடிப்பு

ஏப்ரல் 30, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மே 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?