Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

வலுவான நிலையில் பங்களாதேஷ் அணி!

ஜூன் 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி மதிய போசன இடைவேளை வரை 4 விக்கெட்டுகளை இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் சார்பில் முஸ்பிகூர் ரஹீம் 141 ஓட்டங்களுடனும், லிட்டன் தாஸ் 43 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் தரிந்து ரத்நாயக்க மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
முந்தைய செய்தி ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் அல்ல அயதுல்லா அலி கொமெய்னி!
அடுத்த செய்தி இரத்தினபுரியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

டோம் லேதம் தலைமையில் நியூசிலாந்து அணி- மீண்டும் கேன் வில்லியம்சன்!

நவம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஐ.பி.எல் தொடரின் 16 ஆவது போட்டி இன்று ….

ஏப்ரல் 4, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

கொல்கத்தா- சென்னை அணிகள் இன்று மோதல்

மே 7, 2025
விளையாட்டு

2026 T20 இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ICC உத்தரவு!

நவம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?